தமிழ்நாடு அஞ்சல்துறையில் காலியாகவுள்ள பணிகளுக் கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். பதவி : GDS காலியிடங்கள் : 3167
Indian Post
கல்வித்தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம் : மாதம் ரூ.10,000 முதல் ரூ.29,380 வரை.
வயது வரம்பு : 18 முதல் 40 வரை
தேர்வு செய்யப்படும் முறை : மெரிட் லிஸ்ட் மற்றும்
சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின்
அடிப்படையில்
தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கடைசி தேதி : 16-02-2023
விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ வலைத்தளமான
| https://tamilnadupost.nic.in/-க்கு சென்று, அதன்படி
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
(Visited 10024 times, 31 visits today)