மெட்ரோ ரயில் லிமிடெட்டில் பணி

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் காலியாக
உள்ள பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்து
பயனடையலாம்.
பதவி : GM, Vigilance Officer
காலியிடங்கள் : 03
கல்வித்தகுதி : B.E., B.Tech., MBA.,

சம்பளம் : மாதம் ரூ.1,50,000 முதல் ரூ.2,25,000 வரை.
வயது வரம்பு : 45 முதல் 56 வரை
தேர்வு செய்யப்படும் முறை : Medical Examina| tion / Interview ஆகியவற்றின்மூலம் தகுதியானவர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : The
Additional General Manager (HR), Chennai Metro
Rail Limited (CMRL), Chennai, Tamil Nadu.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25-04-2023

(Visited 10012 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − four =