ஐடிஐ அல்லது சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை
பணி: Road Inspector. மொத்த இடங்கள்: 761.சம்பளம்: ரூ.19,500-71,900.வயது: 11.2.2023 அன்று 37 வயதிற்குள். எஸ்சி/எஸ்டி/அருந்ததியர்/மிகவும் பிற்பட்டோர்/பிற்பட்டோர்/ முஸ்லிம்/ ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு அதிக பட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.தகுதி: சிவில் டிராப்ட்ஸ்மேன் பாடத்தில் ஐடிஐ அல்லது சிவில் இன்ஜினியரிங்…