தற்காலிக அடிப்படையில் தொழில்நுட்ப பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிப்பு

தேசிய மின்னணுவியல் மற்றும்
தகவல் தொழில் நுட்ப நிறுவனம்
இந்திய அரசு, MeitY, சென்னை
01 வருட காலத்திற்கு முற்றிலும்
தற்காலிக அடிப்படையில் தொழில்நுட்ப
பதவிகளுக்கான காலியிடங்கள்.


தொழில் நுட்பம்: ரிசோர்ஸ் நபர்
(ப்ராஜெக்ட் அசோசியேட்) எண்-01
22.02.2023 முதல் நேர்முக / ஆன்லைன்
நேர்காணல் தொடங்குகிறது.
மேலும் விபரங்களுக்கு
www.nielit.gov.in/chennai/index.php என்ற
எங்கள் இணையதளத்தைப் பார்க்கவும்.
chennai@nielit.gov.in


மின்னஞ்சல்:
தொலைபேசி: 044-24421445
|CBC 06143/12/0015/2223

(Visited 10014 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 16 =