ஆசிரியர்கள் தேவை அரசு நிதி உதவிபெறும் நிரந்தரப் பணி

புனித மரியன்னை மேல்நிலை பள்ளி திண்டுக்கல் – 624 001
ஆசிரியர்கள் தேவை அரசு நிதி உதவிபெறும் நிரந்தரப் பணியிடம் (ஆண்கள் மட்டும்).

  • பட்டதாரி (கணிதம்) ஆசிரியர்
    கல்வித்தகுதி: B.Sc., B.Ed.,/M.Sc., B.Ed., (Maths)
  • பட்டதாரி (ஆங்கிலம்) ஆசிரியர்
    கல்வித்தகுதி: B.A., B.Ed./M.A., B.Ed., (English)
  • பட்டதாரி (வரலாறு) ஆசிரியர்
    கல்வித்தகுதி: B.A., B.Ed.,/M.A., B.Ed., (History)
  • ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே
    விண்ணப்பிக்கவும்.
  • விண்ணப்பப் படிவங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து இயேசு
    சபைப் பள்ளிகளிலும் கிடைக்கும்.
    *நிரப்பப்பட்ட அசல் விண்ணப்பப் படிவம் மற்றும் Rs.5/- அஞ்சல்தலை
    ஒட்டிய சுயமுகவரியிட்ட கவர் பள்ளி ஒருங்கிணைப்பாளருக்கும்,
    விண்ணப்பப் படிவம் நகல் (Xerox)தாளாளருக்கும் வந்து சேரவேண்டிய
    இறுதி நாள்: 14.02.2023
    நிரப்பப்பட்ட படிவத்தினை அனுப்ப வேண்டிய முகவரி :
    அசல் படிவம் (Original) :
    Rev.Dr.Coordinator
    School Education Commission
    St.Xavier’s Higher Secondary School
    Palayamkottai-627 002
    Tirunelveli District
    நகல் படிவம் (Xerox) :
    Rev.Dr. Correspondent
    St. Mary’s Higher Secondary School
    Post Box.No. 6,
    Dindigul-624001
(Visited 10027 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 6 =