ஒன்றிய அரசின் நுண்ணறிவு பிரிவு




ஒன்றிய அரசின் நுண்ணறிவு பிரிவு பணிகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி: Security Assistant/Executive & Multi Tasking Staff
சென்னை பிரிவில் காலியாக உள்ள இடங்கள்:
1. Security Assistant/ Executive: 108 இடங்கள் (பொது-56, ஓபிசி-19, எஸ்சி-23, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-9). சம்பளம்: ₹21,700-69,100. வயது: 10.02.23 அன்று 27க்குள்.
2. Multi Tasking Staff (General): 5 இடங்கள் (பொது-2, ஓபிசி-1, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ₹18,000-56,900. வயது: 10.02.23 அன்று 18 முதல் 25க்குள்.
ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு கட்டணம்: ரூ.500/-. இதை ஸ்டேட் வங்கியில் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.mha.gov.in அல்லது www.ncs.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.02.2023.





நன்றி Amarujala

(Visited 10017 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + twenty =