உத்தரகாண்ட், டேராடூன் ராணுவ நல வாரியத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. Sanitary Inspector: 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1). சம்பளம்: ரூ 29,200-92,300.
2. Assistant Teacher: 14 இடங்கள் (பொது-8, ஓபிசி-2, எஸ்சி-3, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ 35,400- 1,12,400.
3. Assistant Teacher, English (LT Grade): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ 44,900- ₹1,42,400.
4. Assistant Teacher, Science (LT Grade): 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்). சம்பளம்: ரூ 44,900- 1,42,400.
5. Assistant Teacher, General (LT Grade): 1 இடம் (எஸ்சி). சம்பளம்: ரூ 44,900-1,42,400.
6. Lecturer (Hindi): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ 47,600- 1,51,100.
7. Lecturer (Economics): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ 47,600-1,51,100.
8. Junior Assistant: 3 இடங்கள் (பொது-2, எஸ்டி-1). சம்பளம்: ரூ 21,700-69,100.
9. Motor Pump Attendant: 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ 19,900-63,200.
10. Electrician: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ 19,900-63,200.
11. Lineman: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ 19,900-63,200.
12. Storekeeper: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ 19,900-63,200.
13. Black Smith: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ 19,900-63,200.
விண்ணப்பதாரர்கள் http://dehradun.cantt.gov.in and http://www.mponline.gov.in என்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வயது, கல்வித்தகுதி, தேர்வுமுறை, கட்டணம் உள்ளிட்ட விவரங்களையும் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.02.2023.