Jobs

கடலோர காவல் படையில் 71 பணி இடங்கள்

இந்திய கடலோர காவல் படையில் அசிஸ்டென்ட் கமான்டன்ட் பணிகளுக்கு பி.இ., படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விவரம்: 1.     Assistant Commandant (General Duty- Male) 2.     Assistant Commandant (General Duty- SSA- Female) மொத்த இடங்கள்:…