கடலோர காவல் படையில் 71 பணி இடங்கள்

இந்திய கடலோர காவல் படையில் அசிஸ்டென்ட் கமான்டன்ட் பணிகளுக்கு பி.இ., படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:
1.     Assistant Commandant (General Duty- Male)
2.     Assistant Commandant (General Duty- SSA- Female)
மொத்த இடங்கள்: 40.
மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கான கல்வித்தகுதி: கணிதம் மற்றும் இயற்பியலை பாடங்களாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சியுடன் பி.இ.,/பி.டெக் அல்லது ஏதாவதொரு இளநிலைப் பட்டம்.
3.     Commercial Pilot Licence Entry (SSA): 10 இடங்கள். தகுதி: கணிதம் மற்றும் இயற்பியலை பாடங்களாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சியுடன் கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.
4.     Technical Entry (Mechanical & Electrical/Electronics): 20 இடங்கள்.
அ. Mechanical Branch: Naval Architecture/Mechanical/Marine/Automative/Mechatronics/Industrial and Production/Metallurgy/Design/Aeronautical/Aerospace பாடப்பிரிவுகளில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,
ஆ. Electrical & Electronics Branch
Electrical/Electronics/Telecommunication/Instrumentation/Instrumentation & Control/ECE/Power Electronics ஆகிய பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,
5.     Law Entry: Law பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம்.

வயது: கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் என்ட்ரி பணிக்கு 1.7.1998க்கும் 30.06.2004க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். இதர பணிகளுக்கு 1.7.1998க்கும் 30.06.2002க்கும் இடையே பிறந்திருக்க வேண்டும். ஓபிசி, எஸ்சி/எஸ்டியினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

உடல் தகுதி: Assistant Commandant (GD) மற்றும் Law பணிக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் 157 செ.மீ., உயரமும், Assistant Commandant- Women (GD/Law) பணிக்கு 152 செ.மீ., உயரமும் இருக்க வேண்டும். மேலும் உயரத்திற்கேற்ற எடையும், மார்பளவு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும்.

www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.02.2023.

(Visited 10017 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 8 =