சென்னை ராணுவ நல வாரியத்தில் காலியாக உள்ள 28 பணி
சென்னை பல்லாவரம் ராணுவ நல வாரியத்தில் காலியாக உள்ள 28 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்கள் விவரம்: 1. Lower Division Clerk: 1 இடம் (பொது). தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் ஆங்கிலம் அல்லது தமிழ் அல்லது…