Job Opportunitiies For Graduates

மொத்த இடங்கள்: 1083.

பணியிடங்கள் விவரம்:

1.     Overseer/Junior Draughting Officer in Rural Development and Panchayat Raj Dept.,: 794 இடங்கள். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ. பி.இ. சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது: 01.07.2023 அன்று பொதுப் பிரிவினருக்கு 37க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு கிடையாது.

2.     Junior Draughting Officer in Highways Dept.,: 236 இடங்கள். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ. மாநில அரசின் பயிற்சி துறையில் ஓராண்டு அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது: 01.07.2023 அன்று பொதுப் பிரிவினருக்கு 32க்குள். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 34க்குள். எஸ்சி/எஸ்டி/அருந்ததியினருக்கு 35க்குள்.

3.     Junior Draughting Officer in Public Works Dept: 18 இடங்கள். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ அல்லது ஆர்க்கிடெக்சுரல் அசிஸ்டென்ட்ஷிப் பாடத்தில் டிப்ளமோ. வயது: 01.07.2023ன்படி பொதுப் பிரிவினருக்கு 32க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 37க்குள்.

4.     Draughtsman, Grade III in Town and Country Planning Dept.,: 10 இடங்கள். தகுதி: நகர் மற்றும் நகரமைப்பு திட்டம் பாடத்தில் முதுநிலை டிப்ளமோ அல்லது சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ அல்லது ஆர்க்கிடெக்சுரல் அசிஸ்டென்ட்ஷிப் பாடத்தில் டிப்ளமோ மற்றும் சிவில் இன்ஜினியரிங் துறையில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது: 01.07.2023ன்படி பொதுப் பிரிவினருக்கு 32க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 37க்குள்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்: ரூ 35,400- 1,30,400.

5.     Foreman, Grade II in Tamilnadu Small Industries Corporation: 25 இடங்கள். சம்பளம்: ரூ 19,500-71,900. தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ. பி.இ., சிவி்ல் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது: 01.07.2023ன்படி பொதுப் பிரிவினருக்கு 32க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.எழுத்துத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னை, கோவை, சிதம்பரம், காஞ்சிபுரம், நாகர்கோவில், மதுரை, உதகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், காரைக்குடி, தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.கட்டணம், இடஒதுக்கீட்டு விவரம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். இந்த இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.03.2023.

(Visited 10023 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + five =