பணியிடங்கள் விவரம்:1. SR Project Executive (Civil): 20 இடங்கள் (எஸ்சி-2, எஸ்டி-1, பொது-10, ஒபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-2). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.40,000-1,40,000. தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி. மேலும் 2 வருட பணி அனுபவம்2. SR Project Executive (Electrical): 5 இடங்கள் (பொது-2, எஸ்டி-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.40,000-1,40,000. தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி. மேலும் 2 வருட பணி அனுபவம். மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் சிபிடி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.கட்டணம்: மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு ரூ.1000/-.3. Management Trainee (Civil): 20 இடங்கள் (எஸ்சி-1, எஸ்டி-1, பொது-12, ஒபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-2). வயது: 29க்குள். சம்பளம்: ரூ.40,000-1,40,000. தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.4. Management Trainee (Electrical): 5 இடங்கள் (பொது-4, எஸ்டி-1). வயது: 29க்குள். சம்பளம்: ரூ.40,000-1,40,000. தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி. மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு கேட்-2022 மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். கட்டணம்: மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்தவும்.www.nbccindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.02.2023.
ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் காலி பணியிடங்கள்
(Visited 10046 times, 31 visits today)