மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு
மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் (Central Industrial Security Force) காலியாக உள்ள 451 கான்ஸ்டபிள் இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்கள் விவரம்: 1. Constable (Driver): 183 இடங்கள் (பொது-76, எஸ்சி-27, எஸ்டி-13, ஒபிசி-49, பொருளாதார பிற்பட்டோர்-18).2. …