Jobs

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் காலி பணியிடங்கள்

கர்நாடகா, பெங்களூரிலுள்ள இந்தியன் வான் இயற்பியல் ஆய்வகத்தில் இன்ஜினியர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி விவரம்:1. Engineer ‘B’ (Optics): 1 இடம் (ஒபிசி). வயது: 35க்குள். சம்பளம்: ரூ.56,100-1,77,500. தகுதி: மெக்கானிக்கல்/இன்ஸ்ட்ருமென்டேசன்/இன்ஜினியரிங் இயற்பியல்/ அப்ளைடு ஆப்டிக்ஸ்…