11,409 காலி இடங்களை நிரப்ப எஸ்எஸ்சி தேர்வு
மத்திய அரசுப் பணிகளில் உள்ள 11,409காலியிடங்களை நிரப்புவதற்கான எஸ்எஸ்சிதேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் பிப்ரவரி 24-ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுத் துறைகளில் காலியாகஉள்ள 11,409 காலிப் பணியிடங்களுக்கானதேர்வு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர்தேர்வாணையம் (எஸ்எஸ்சி) கடந்த மாதம்வெளியிட்டது. அதன்படி மேற்கண்டபணிகளுக்கான தேர்வு…