கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு தகுதியான நபர் நேர்முகத் தேர்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைதூய்மை பாரத இயக்கம்(ஊ)தூய்மை பாரத இயக்கம்(ஊ) திட்டத்தில் காலியாக உள்ள மாவட்டஒருங்கிணைப்பாளர் (சுகாதாரம்) பதவிக்கு விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) திட்டத்தின் கீழ்செயல்படுத்தும் பணிகளுக்காக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்குதகுதியான நபர் நேர்முகத் தேர்வு…