கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு தகுதியான நபர் நேர்முகத் தேர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
தூய்மை பாரத இயக்கம்(ஊ)
தூய்மை பாரத இயக்கம்(ஊ) திட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் (சுகாதாரம்) பதவிக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) திட்டத்தின் கீழ்
செயல்படுத்தும் பணிகளுக்காக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு
தகுதியான நபர் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
பணியிட எண்ணிக்கை-01
தகுதிகள்:

  1. அதிகாரப்பூர்வமான பல்கலைகழகம் மூலம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  2. கணினி நன்றாக இயக்குவதற்கு தெரிந்திருக்க வேண்டும்.
  3. சுகாதாரம்/ சேவையை செயல்படுத்துவதில் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  4. சமூக நடவடிக்கையில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
    விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பங்களை பின்வரும் முகவரியில்
    சேர்க்க வேண்டியது. விண்ணப்பம் பெறப்படும் இறுதி நாள்.27.02.2023
    நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: பின்னர் அறிவிக்கப்படும்.
    முகவரி:
    கூடுதல் ஆட்சியர்(வ.)/திட்ட இயக்குநர்
    அறை எண்.100,
    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை(இரண்டாம் தளம்),
    மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி
    கூடுதல் ஆட்சியர்(வ.)/திட்ட இயக்குநர்
    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,
    கிருஷ்ணகிரி மாவட்டம்
    இடம் : கிருஷ்ணகிரி
    நாள்: 17.02.2023
    செ.ம.தொ.அ, வெ.ஆ.எண்.26/கிருஷ்ணகிரி நாள்.20.02.2023
(Visited 10025 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =