Jobs

Job Opportunities in Salem

ஆட்கள் தேவைசேலத்தில் புதிதாக துவங்க உள்ள புகழ்பெற்றநிறுவனத்திற்கு நிர்வாக மேலாளர்கள்,வரவேற்பாளர்கள் மற்றும்| நிர்வாக பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். மாத வருமானம் 7 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை.பெண்களுக்கு முன்னுரிமை.தொடர்புக்கு : 97879 79769

Jobs

Job Vacancy for Driver & Delivery Boy

நாமக்கல் நகரில் இயங்கி வரும் முன்னணிஐஸ் கிரீம் & பால் பொருள்கள், விற்பனை செய்யும்நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பணிக்கு ஆட்கள் தேவை. டிரைவர் டெலிவரிபாய்ஸ்டோர் கீப்பர்(உணவு, தங்குமிடம் இலவசம்)04286-281109, 9944388109

Jobs

மத்திய பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணி

சிக்கிம் மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு (Non-Teaching) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விவரம்: 1. Internal Audit Officer: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.78,800-2,09,200. 2. Assistant Registrar: 1 இடம் (ஓபிசி). சம்பளம்: ரூ.56,100-1,77,000.…

Jobs

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலி பணியிடங்கள்

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையிலுள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 60 டெக்னீசியன்கள் பணியிடங்களுக்கு டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் விவரம்: 1.     Assistant Process Technician: 30 இடங்கள். தகுதி: Chemistry/Polymer Chemistry/Industrial Chemistry…