சிக்கிம் மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு (Non-Teaching) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. Internal Audit Officer: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.78,800-2,09,200.
2. Assistant Registrar: 1 இடம் (ஓபிசி).
சம்பளம்: ரூ.56,100-1,77,000.
3. Personal Assistant: 2 இடங்கள் (பொது-1, மாற்றுத்திறனாளி-1)
4. Hindi Translator: 1 இடம் (பொது)
மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் சம்பளம்: ரூ.35,400-1,12,400.
5. Technical Assistant (Computer): 1 இடம் (பொது).
6. Security Supervisor: 1 இடம் (பொது).
மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் சம்பளம்: ரூ.29,200-92,300.
7. Library Attendant: 1 இடம் (ஓபிசி).
8. Kitchen Attendant: 1 இடம் (பொது).
மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் சம்பளம்: ரூ.18,000-56,900.வயது, கல்வி தகுதி, தேர்ந்தெடுக்கும் முறை, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.cus.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.02.2023.