பணியிடங்கள் விவரம்:1. College Librarian: 8 இடங்கள். சம்பளம்: ரூ.57,700- 2,11,500. வயது: 59க்குள். தகுதி: நூலக அறிவியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று நெட் தேர்வில் தேர்ச்சி.2. Library and Information Officer: 1 இடம். சம்பளம்: ரூ.56,100-2,05,700. வயது: 37க்குள். தகுதி: ஏதாவது ஒரு முதுநிலை பட்டப்படிப்புடன் நூலக அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம்.3. District Library Officer: 3 இடங்கள். வயது: 37க்குள். சம்பளம்: ரூ.56,100- 2,05,700. தகுதி: ஏதாவதொரு முதுநிலை பட்டப்படிப்புடன் நூலக அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று குறைந்தது 3 வருட பணி அனுபவம்.4. Library Assistant: 2 இடங்கள். சம்பளம்: ரூ.35,400- 1,30,400. வயது: 32க்குள். தகுதி: B.LISc., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.5. Library and Information Assistant: 21 இடங்கள். சம்பளம்: ரூ.19,500-71,900. வயது: 32க்குள். தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் B.LISc., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு மே 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும்.கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150/-, தேர்வுக் கட்டணம் ரூ.200/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.03.2023.
சட்டக்கல்லூரி நூலகத்தில் பணியிடங்கள்
(Visited 10022 times, 31 visits today)