ஒன்றிய அரசின் அமலாக்கப்பிரிவு




I.     ஒன்றிய அரசின் அமலாக்கப் பிரிவு மற்றும் வருங்காவல வைப்பு நிதி துறைகளில் காலியாக உள்ள 577 இடங்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பணியிடங்கள் விவரம்:
1.     Enforcement Officer/Accounts Officer in Employees Provident Fund Organisation: 418 இடங்கள் ( பொது-204, எஸ்சி- 57, எஸ்டி-28, பொருளாதார பிற்பட்டோர்-51, ஒபிசி-78). இவற்றில் 25 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வயது: 30க்குள்.
2.     Assistant Provident Fund Commissioner in Employees Provident Fund Organistation: 159 இடங்கள் (எஸ்சி-25, எஸ்டி-12, ஒபிசி-38, பொருளாதார பிற்பட்டோர்-16, பொது-68). இவற்றில் 8 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. வயது: 35க்குள்.கல்வித்தகுதி, தேர்வு முறை, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு https://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.03.2023.

1.     Assistant Director (Capital Market): 1 இடம் (ஒபிசி)
2.     Assistant Library and Information Officer (Kannada) 1 இடம் (பொது). வயது: 30க்குள்.
3.     Specialist Grade III (Radio diagnosis): 14 இடங்கள் (பொது-3, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-6, எஸ்சி-2, எஸ்டி-2). இவற்றில் ஒரு இடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 40க்குள்.
4.     Specialist Grade III (Obstetrics and Gynaecology) 12 இடங்கள் (பொது-6, ஒபிசி-4, எஸ்சி-2). வயது: 40க்குள்.
5.     Specialist Grade III (Tuberculosis): 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1).
6.     Deputy Director of Mines Safety (Electrical): 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). வயது: 40க்குள்.
7.     Deputy Ore Dressing Officer: 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1). வயது: 40க்குள்.
8.     Mineral Officer (Intelligence): 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 30க்குள்.
    கல்வித்தகுதி, தேர்வு முறை, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, கட்டணம் உள்ளிட்ட விவரங்களுக்கு https://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.3.2023.





நன்றி Amarujala

(Visited 10014 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 1 =