Jobs

ஜிப்மரில் துணை மருத்துவ பணிகள்

பணியிடங்கள் விவரம்:1.     Dental Hygienist: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.35,400. வயது: 35க்குள். தகுதி: Botany/Zoology/Life Science பாடங்கள் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு அல்லது Dental Hygiene பாடத்தில் 2 வருட டிப்ளமோவை முடித்து 2 வருட Dental…