பணியிடங்கள் விவரம்:1. Dental Hygienist: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.35,400. வயது: 35க்குள். தகுதி: Botany/Zoology/Life Science பாடங்கள் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு அல்லது Dental Hygiene பாடத்தில் 2 வருட டிப்ளமோவை முடித்து 2 வருட Dental Hygientist பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.2. Medical Social Worker: 6 இடங்கள் (பொது-5, ஒபிசி-1). சம்பளம்: ரூ.35,400. வயது: 35க்குள். தகுதி: Medical Social Work பாடத்தை முக்கிய பாடமாகக் கொண்டு முதுநிலை பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம்.3. Speech Therapist: 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1). சம்பளம்: ரூ.35,400. வயது: 30க்குள். தகுதி: Speech & Language Science/Audiology, Speech and Language பாடங்கள் ஏதேனும் ஒன்றில் பிஎஸ்சி., பட்டம்.4. X-ray Technician (Radio theraphy): 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1). வயது: 30க்குள். தகுதி: Radiation Technology/Radiotherapy Technology பாடங்கள் ஏதேனும் ஒன்றில் பிஎஸ்சி பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம்.5. Anaesthesia Technician: 8 இடங்கள் (பொது-5, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1, எஸ்டி-1). சம்பளம்: ரூ.25,500. வயது: 30க்குள். தகுதி: Anaesthesia Technology பாடத்தில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்து ஒரு வருட பணி அனுபவம்.6. Audiology Technician: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.25,500. வயது: 25க்குள். தகுதி: Hearing Language & Speech அல்லது Hearing Aid தொடர்பான பாடத்தில் டிப்ளமோ.7. Dental Mechanic: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.25,500 வயது: 30க்குள். தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று 2 வருட Dental Mechanic படிப்பை முடித்து 2 வருட முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.8. Ophthalmic Technician: 1 இடம். சம்பளம்: ரூ.25,500. வயது: 30க்குள். தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று Optometry பாடத்தில் டிப்ளமோ முடித்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.9. Junior Administrative Officer: 32 இடங்கள் (பொது-12, பொருளாதார பிற்பட்டோர்-3, ஒபிசி-9, எஸ்சி-4, எஸ்டி-4). சம்பளம்: ரூ.19,900. வயது: 30க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.10. Perfusion Assistant: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.29,200. வயது: 30க்குள். தகுதி: Perfusion Technology பாடத்தில் பட்டம் அல்லது டிப்ளமோ. 11. Pharmacist: 5 இடங்கள் (பொது-3, எஸ்டி-2). சம்பளம்: ரூ.29,200.. வயது: 30க்குள். தகுதி: B.Pharm படிப்புடன் ஒரு வருட பணி அனுபவம் அல்லது D. Pharm படிப்புடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதியை பார்மஸி கவுன்சலில் பதிவு செய்திருக்க வேண்டும்.12. Physiotherapy Technician: 2 இடங்கள் (பொது). சம்பளம் ரூ.25,500. வயது: 30க்குள். தகுதி: பிசியோதெரபி பாடத்தில் பட்டம் அல்லது டிப்ளமோவுடன் ஒரு வருட பணி அனுபவம்.13. Stenographer Grade II: 3 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்ப்டடோர்-1). சம்பளம்: ரூ.25,500. வயது: 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என சுருக்கெழுத்து எழுதி, அதை நிமிடங்களுக்கு 50 வார்த்தைகள் என டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 14. Uro Technician: 1 இடம் (பொது). தகுதி: ரேடியோகிராபி/ ரேடியோகிராபிக் சயின்ஸ் பாடத்தில் 2 ஆண்டு டிப்ளமோ மற்றும் 2 ஆண்டுகள் முன்அனுபவம் அல்லது மெடிக்கல் ரேடியேஷன் டெக்னாலஜி பாடத்தில் பட்டப்படிப்பு அல்லது யூராலஜி பாடத்தில் 3 ஆண்டு பட்டப்படிப்பு மற்றும் ஓராண்டு முன்அனுபவம் அல்லது யூராலஜி பாடத்தில் 4 ஆண்டு பட்டப்படிப்பு. சம்பளம்: ரூ.25,500. வயது: 30க்குள். வயது வரம்பு 18.03.2023ன்படி கணக்கிடப்படும்.கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோர் ஆகியோருக்கு ரூ.1500/, எஸ்சி/எஸ்டியினருக்கு ₹1200/. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தொழிற் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.www.jipmer.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.3.2023.