Jobs

ஏர்-இந்தியாவில் 370 இடங்கள் :ஐ

மகாராஷ்டிரா, மும்பையில் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 370 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐடிஐ/டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணியிடங்கள் விவரம்:1. Aircraft Technician (Maintenance & Overhaul Shops): 198 இடங்கள். சம்பளம்: ரூ.25,000. வயது: 1.3.2023…