தமிழ்நாடு பொதுப் பணித்துறையில்
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் பொறியியல் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ/ பி.இ., முடித்தவர்களுக்கு ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி விவரம்: 1. Graduate Apprentices: மொத்த காலியிடங்கள்- 355 அ. Civil Engineering- 315 இடங்கள் ஆ. Electrical and…