வருமான வரித்துறையில் 71 இடங்க
கர்நாடகா, கோவா மாநிலங்களின் வருமானவரித் துறையின் அலுவலகங்களில் 71 இடங்கள் காலியாக உள்ளன. விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விவரம்: அ. Income Tax Inspector: 10 இடங்கள் சம்பளம்: ரூ. 44,900-1,42,500. வயது: 18 முதல் 30க்குள். தகுதி:…