தேசிய தகவல் தொழில் நுட்ப மையத
ஒன்றிய அரசின் மின்னணு தகவல் தொழில் நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய தகவல் தொழில் நுட்ப மையத்தில் (National Informatics Centre) சயின்டிஸ்ட் உள்ளிட்ட 594 காலியிடங்கள் உள்ளன. பி.இ.,/எம்.எஸ்சி.,/ எம்சிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் விவரம்: 1. …