புதுச்சேரி கோர்ட்டில் சிவில் ந
சென்னை ஐகோர்ட்டின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் புதுச்சேரி யூனியன் பிரதேச கோர்ட்களில் சிவில் நீதிபதி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: சிவில் நீதிபதி. மொத்த இடங்கள்: 19 (பொது-6, ஒபிசி-6, பொருளாதார பிற்பட்டோர்-2, எஸ்சி-4, எஸ்டி-1)சம்பளம்: ரூ.27,700-44,770. வயது: 22 முதல்…