தபால் துறையில் 58 கார் டிரைவர





இந்திய தபால் துறையில் சென்னை மண்டல மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவு அலுவலகங்களில் ‘ஸ்டாப் கார் டிரைவர்’ பணிக்கு 58 பேர் தேவைப்படுகின்றனர். பணி: Staff Car Driver. 58 இடங்கள்.Chennai City Region- 6 இடங்கள் (பொது), Chennai Central Region- 9 இடங்கள் (பொது-8, எஸ்சி-1), Mail Motor Service- Chennai- 25 இடங்கள் (பொது-12, எஸ்சி-5, ஒபிசி-6, பொருளாதார பிற்பட்டோர்-2), Southern Region- 3 இடங்கள் (பொது), Western Region- 15 இடங்கள் (பொது-9, எஸ்சி-1, ஒபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-1).சம்பளம்: ரூ.19,900-63,200.வயது வரம்பு: 31.3.23 அன்று 18 முதல் 27க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக மற்றும் கனரக வாகன உரிமம் பெற்று குறைந்தது 3 வருட டிரைவர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.கட்டணம்: ரூ.100/-. இதை இந்தியன் ேபாஸ்டல் ஆர்டராக எடுக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indiapost.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.3.2023.





நன்றி Amarujala

(Visited 10014 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 2 =