இந்திய உள்கட்டமைப்பு நிதி நி





பணி: Assistant Manager (Grade-A): 26 இடங்கள் (பொது-8, எஸ்சி-4, எஸ்டி-2, ஒபிசி-8, பொருளாதார பிற்பட்டோர்-4).சம்பளம்:ரூ.80,000. வயது: 28.2.2023 அன்று 21 லிருந்து 30க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் முதுநிலை பட்டம்/ எம்பிஏ/எல்எல்பி/சிஏ அல்லது ஏதாவது ஒரு பாடத்தில் பி.இ.,/பி.டெக்., மேலும் ஒரு நிதி நிறுவனத்தில் ஒரு வருட பணி அனுபவம்.
கட்டணம்: பொது/பொருளாதார பிற்பட்டோர்/ ஒபிசியினருக்கு ரூ.600/- எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.iifcl.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.4.2023.





நன்றி Amarujala

(Visited 10018 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 13 =