இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் உதவி மேலா
ளர்களாக 45 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
சட்டம், கம்ப்யூட்டர் பயன்பாட்டியல் உட்பட பட்டதாரிகள் மற்றும் முதுநிலை டிப்ளமோ
படித்த 21 வயது முதல் 30 வயதிற்குட்பட்டடவர்கள் இதற்காக https://irdai.gov.in/ என்ற
இணையதளத்தில் மே 10ம் தேதிக்குள் வின்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டனமாக ‘எஸ்சி, எஸ்டி அளவுகோல் மாற்றுத்திறனாளிகள் ரூ.100, மற்றவர்களுக்கு சூ. 750 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன்.முதல்நிலை தேர்வு, எழுத்துத்தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
(Visited 10018 times, 31 visits today)