தேசிய வீட்டு வசதி வங்கி முதன்மை நிதி திட்ட அலுவலர், திட்ட நிதி அலுவலர்
பணியிடங்களில் 42 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கு 35 முதல் 59 வரை உள்ள சிஏ. ஐசிடபிள்யூஏ. எம்பிஏ உட்பட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு https://nhb.org.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து மே 13ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
(Visited 10040 times, 31 visits today)