Jobs

குரூப் 1 முதல்நிலைத் தோ்வு மு

குரூப் 1 முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் (www.tnpsc.gov.in) முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 பிரிவில் துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா் உள்ளிட்ட பணியிடங்கள்…