1,021 அரசு மருத்துவா் பணியிடங்
அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 1,021 உதவி மருத்துவா் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தோ்வு முடிவுகளை ஓரிரு வாரத்தில் வெளியிட மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில் தமிழ் மொழி தகுதித் தோ்வு மதிப்பெண்ணை குறைக்க வேண்டுமென்று மருத்துவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.…