திருச்சி என்ஐடியில் வேலை: விண்
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) காலியாகயுள்ள ஜேஆர்எப் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Research Fellow காலியிடங்கள்: 1 சம்பளம்: மாதம் ரூ.31,000 – 35,000 +18 சதவிகிதம் எச்.ஆர்.ஏ தகுதி: Industrial and Production…