திருச்சி என்ஐடியில் வேலை: விண்




nit_try1

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) காலியாகயுள்ள ஜேஆர்எப் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Research Fellow

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.31,000 – 35,000 +18 சதவிகிதம் எச்.ஆர்.ஏ

தகுதி:  Industrial and Production Engineering, Manufacturing Engineering, CAD, CAM  போன்ற ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் எம்.இ அல்லது எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எம்.இ அல்லது எம்.டெக் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள்,GATE  தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை ஏ4 வெள்ளைத் தாளில் தயார் செய்து அதனுடன் தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்பவும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Dr.Parthiban,Profeessor,Department of Production Engineering, National Institute of Technology Tiruchirappalli,Tiruchirapalli-620 015.

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 26.6.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.







நன்றி Dinamani

(Visited 10014 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + seventeen =