ஆன்மிகம்

ஆசைகளைப் பூர்த்தி செய்யுமா பதினோராம் பாவம்? ஜோதிட சூட்சுமங்கள்!

  மனிதனின் குறிக்கோள் எதை நோக்கிச் செல்கிறது, அவற்றில் அவன் வெற்றி பெறுவானா, லாபம் உண்டா அவற்றில் திருப்தி அடைகின்றானா  என்று தெரிந்துகொள்ள அவரவர் ஜாதகம் கொண்டு சொல்ல முடியும். ஒவ்வொருவனுக்கும் சந்தோசம் என்பது வீடு, மனைவி மற்றும் குழந்தைகள் என்பது…