ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொற
மத்திய அரசு நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 21 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலவியிடங்கள் விவரம்: பணி: Team Leader (Project Control)…