ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொற




rites

மத்திய அரசு நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 21 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலவியிடங்கள் விவரம்: 
பணி: Team Leader (Project Control) – 1
பணி: Team Leader (MEP) – 3
பணி: Team Leader (Safety) – 1
பணி: Project Engineer (MEP) – 2
பணி: Project Engineer (Water Supply) – 1
பணி: Project Engineer (Shore Protection) – 2
பணி: QA/QC Engineer -1
பணி: Resident Engineer (Building) – 1
பணி: Resident Engineer (Water Supply) – 1
பணி: Quality Engineer (Building) – 1
பணி: Quality Engineer (Road) – 2
பணி: Quality Engineer (Water Supply) – 3
பணி: Quality Engineer (Bridge) – 2

தகுதி: சம்மந்தப்பட்ட பொறியியல் துறையில் பி.இ முடித்து குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி 40 – 50க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் 2,00,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:  http://www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 2.8.2023

மேலும் விவரங்கள் அறிய https://www.rites.com/Upload/Career/255_23_to_267_23_pdf-2023-Jul-26-11-24-4.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.







நன்றி Dinamani

(Visited 10020 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =