தோஷ சாம்யம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா?
தற்போதெல்லாம் காதலித்து திருமணம் செய்தவர்களும், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்தவர்களும் விவாகரத்து பெற காத்திருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் முழுமையாக முதலிலேயே புரிந்துகொள்ளாமல் அவசரப்பட்டு ஏற்படுத்திய திருமண பந்தத்தால் வரும் பிரச்னை. ஆனால் அடுத்ததில் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்தவர்களுக்கு, எங்கு…