அட்சய திருதியையும் ஸ்ரீ அன்னபூரணியும்
‘அட்சயம்’ என்னும் வடமொழிச் சொல்லுக்கு ‘அள்ள அள்ளக் குறையாது’ என்பது தான் பொருள். சித்திரை மாதம், அமாவாசையைத் தொடர்ந்து வரும் திரிதியை அன்று அட்சய த்ரிதியை அனுசரிக்கப்படுகிறது. இந்தப் புண்ணிய தினமான, திரிதியை நாள், நமக்குத் தெரிந்ததும், தெரியாததுமான அநேக…