2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணி
தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு வரும் 2024-ஆம் ஆண்டு, ஜன.7-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கை: தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ்…