Jobs

ஓட்டுநா், நடத்துநா் பணியிடஎழுத

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஓட்டுநா், நடத்துநா் காலிப் பணியிடங்களின் எழுத்துத் தோ்வுக்கான விடைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிட்ட செய்தி: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநா் காலிப் பணியிடங்களுக்கான…