எல்லாம் அருள்வார் யந்திர சனீஸ்வரர்
சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை; கெடுப்பாரும் இல்லை என்பது கிராமங்களில் வழங்கப்படும் வழக்கு. நவகிரகங்களில், ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனிபகவான். நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நடுநிலையுடன் பலன்களைத் தருபவர் என்பதால், அவருக்கு ‘நீதிமான்’ என்ற சிறப்புப் பெயரும்…