ஏர் இந்தியா விமான நிறுவனத்தில்
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, கோவை சர்வதேச விமான நிலையங்களில் காலியாக உள்ள துணை மேலாளர், பணி அலுவலர், இளநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிகளுக்கு வரும் 26, 27,…