ஆன்மிகம்

துல்லியமாகச் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்!

  இந்த பிரபஞ்ச சக்தியில் வானியல் சாஸ்திரம், அறிவியல், கணிதவியல் மற்றும் ஆன்மீகம் சார்ந்தவற்றை உள்ளடங்கியது ஜோதிடம். ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக பழமையான ஜோதிடப் பாடல்களும், வெண்பாக்களும், சித்தர்களின் நூல்களும், பல்வேறு நாட்டு ஜோதிட மூல நூல்களும் உறுதுணையாக உதவி வருகிறது. இவற்றுடன்…