Jobs

குரூப் 2 முதன்மைத் தோ்வு முடி

குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கான முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், 483 போ் நோ்காணலுக்காக அழைக்கப்பட்டுள்ளனா். இதேபோன்று, நோ்காணல் அல்லாத பணியிடங்களுக்கு தோ்வானவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், தொழிலாளா் நலத் துறை உதவி…