Jobs

ஊா்க்காவல் படையில் 11 காலிப் ப

திருவண்ணாமலை: ஆரணி உள்கோட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள 11 பணியிடங்களை நிரப்புதவற்கான விண்ணப்பங்களை புதன்கிழமை (பிப்.7) மாலைக்குள் சமா்ப்பிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள 6 ஆண்கள், 5…