Assistant Director & Scientist

மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்தில் (பிஎஸ்சி) உதவி இயக்குனர், விஞ் ஞானி, நிர்வாக அதிகாரி கிரேடு 1 ஆகிய பணிகளில் 100 காலியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி: இந்தப் பணிகளுக்கு பட்டப் படிப்பு/ பொறியியல் பட்டப்படிப்பு/ முது கலை பட்டம்/ எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்ற வர்கள் வின்னப்பிக்கலாம்.

வயது வரம்பு: பணியின் தன்மைக்கேற்ப 35, 40,45 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு, நேர் காணல்

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்ய இணையதளம்: https://upsconline.nic.in/

கடைசி தேதி: 29.06.2024

(Visited 10013 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − three =