தெரிந்துகொள்ளுங்கள்!மூலிகைகளின் மகத்துவம்…
அருகம்புல் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது. அதிமதுரம் முகக் கரும்புள்ளியைத் தடுக்கிறது. ஆவரம்பூ மேனி எழிலைப் பிரகாசிக்கச் செய்கிறது. இஞ்சி நுண்கிருமி நாசினி என்று அழைக்கப்படுகிறது. குப்பை மேனி தோல் அரிப்பைத் தடுக்க உதவுகிறது. எலுமிச்சை மேனிக்கு அழகு தரும். கஸ்தூரி மஞ்சள்…